அகண்ட தமிழ் உலகம் எனும் அமைப்பானது, உலகம் முழுவதும் வாழும் தமிழர்களை ஒரே பண்பாட்டுத்தளத்தில் இணைக்கும் நோக்குடன், உலகளாவிய ரீதியில் 47க்கு மேற்பட்ட நாடுகளில் பல்வேறு சேவைகளை ஆற்றி வருகின்றது.
“அறப்பாதைக்கு வள்ளுவம் காட்டும் வாழ்வியல்” என்ற கருப்பொருளில் நடைபெறும் இந்த மாநாடு, தமிழ் சமூக மேம்பாட்டிற்கான உலகளாவிய முயற்சியாக அமைகிறது.
திருவள்ளுவர் அருளிய திருக்குறள், உலகளவில் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, மனிதகுலத்திற்கான வாழ்வியல் வழிகாட்டியாக விளங்குகிறது.
இந்த மாநாட்டில் உலகத் தமிழ் அறிஞர்கள், ஆய்வாளர்கள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டு தமிழ் வளர்ச்சிக்கான புதிய சிந்தனைகளை பகிரவுள்ளனர்.
நாடுகள்
மாநாடு
மாநாட்டுத் தலைவர்
மாநாட்டுச் செயலாளர்
திட்ட ஒருங்கிணைப்பாளர்
மாநாட்டுப் பொருளாளர்